முக்கிய மூன்று மாவட்டங்களில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில்
Covid-19
Jaffna
Kandy
Nuwaraeliya
By Ajith
யாழ்ப்பாணம், கண்டி மற்றும் நுவர-எலிய மாவட்டங்களின் சில இடங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் -19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்காவற்றுறையின், காரைநகர்-கள்ளித்தெரு மற்றும் கலவந்தாழ்வு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவர-எலிய மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பகுதியின் டன்சினன் தோட்ட மத்தியப் பிரிவு, கண்டி மாவட்டத்தின் வெலமட சுதுஹம்பல மேற்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 68 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US