கோவிட் தொற்றால் இறப்பவர்களை தகனம் செய்வதில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தயங்குகிறது - அமெரிக்க தூதுவர்
Covid deaths
By Independent Writer
கோவிட் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்யும் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கமும், பிரதமரும் தங்கி வருவதை காணக் கூடியதாக இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்து தான் வெறுப்படைந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் உயிரிழக்கும் அன்புக்குரியவர்கள் உட்பட மக்களுக்கு கூடுதலான கௌரவத்தை வழங்குவது பொருத்தமானது. அதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் அமெரிக்க தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US