நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரானை சந்தித்த குகதாசன்
Trincomalee
Sri Lanka Politician
Sri Lanka
By Independent Writer
Courtesy: H A Roshan


இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது, திருகோணமலையில் உள்ள சண்முகம் குகதாசனின் அலுவலகத்தில் இன்று (05.08.2024) இடம்பெற்றுள்ளது.
அரசியல் செற்பாடுகள்
இதன்போது, திருகோணமலை மாவட்ட அரசியல் செற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீமும் கலந்துகொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... Cineulagam
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US