செம்மணிப் புதைகுழி பற்றிய முக்கிய அறிக்கை திங்களன்று நீதிமன்றில்...

Jaffna Law and Order chemmani mass graves jaffna
By Rakesh Oct 16, 2026 10:50 AM GMT
Report

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான தொல்லியல் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(19.10.2026) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 540 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பிலான தொல்லியல் ஆய்வை பேராசிரியர் ராஜ் சோமதேவா மேற்கொண்டிருந்தார்.

செம்மணி தொடர்பான வழக்கு

இந்த ஆய்வின் அறிக்கையே பேராசிரியரால் வரும் திங்கட்கிழமை 19ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி பற்றிய முக்கிய அறிக்கை திங்களன்று நீதிமன்றில்... | Important Report Chemmani Mass Grave On Monday

இந்த அறிக்கையில் குறித்த உடல்களின் இறப்புக்கான காரணம் மற்றும் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கக்கூடிய கால அடிப்படை போன்றவை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் செம்மணி தொடர்பான 19ஆம் திகதிய வழக்குத் தவணை பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

திடீரென்று மாற்றப்பட்ட திட்டம்! நீதிமன்றத்தைத் தவிர்த்து புத்தசாசன அமைச்சை நோக்கி விரையும் பிக்குகள்

திடீரென்று மாற்றப்பட்ட திட்டம்! நீதிமன்றத்தைத் தவிர்த்து புத்தசாசன அமைச்சை நோக்கி விரையும் பிக்குகள்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு பிணை

ஷிரந்தி ராஜபக்சவுக்கு பிணை

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US