ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான முக்கிய அறிக்கை தயார்நிலையில்..! வெளியாகவுள்ள அறிவிப்பு

Colombo Supreme Court of Sri Lanka Shiranthi Rajapaksa Colombo Hospital
By Dhayani Oct 16, 2026 02:27 AM GMT
Report

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த விசேட வைத்திய அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட வைத்திய குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையே இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் அறிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணியாளர் சம்பத் இந்திக்க குமார, தமக்கு உரிய அறிக்கை கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான முக்கிய அறிக்கை தயார்நிலையில்..! வெளியாகவுள்ள அறிவிப்பு | Shiranthi Medical Report Presented Court

அதன்படி, சிறைச்சாலைகள் ஆணையாளர் மூலம் இன்று நீதிமன்றத்தில் அறிக்கை ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

14 சிறப்பு வைத்தியர்களை கொண்ட இந்த வைத்திய குழு, சமீபத்தில் சுகாதார சேவைகள் பணியாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம, ஷிரந்தி ராஜபக்சவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கிக்கு சொந்தமான 10 மில்லியன் ரூபா, சிரிலிய சவிய கணக்கிற்கு மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ஷிரந்தி ராஜபக்ச, ஒக்டோபர் 7 திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ATM இயந்திரங்களை பயன்படுத்துவோர் மிக அவதானம்! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

ATM இயந்திரங்களை பயன்படுத்துவோர் மிக அவதானம்! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடரும் போராட்டம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடரும் போராட்டம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US