தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Chandramathi
தொடருந்து சேவைகள் நேற்று (20) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடருந்து இயக்குநர்கள் இரண்டாம் தரத்தில் இருந்து முதலாம் தரமாக பதவி உயர்வு பெறுவதற்கான பரீட்சை நடைபெற்றது.
தொடருந்து சேவைகள்
இதன்காரணமாக கடந்த 17 ஆம் திகதி முதல் பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

அதன்படி பரீட்சை தினமான, நேற்று முன்தினம்(19) சுமார் 15 குறுகிய தூர தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் தற்போது வழமைக்கு வந்துள்ளன.
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US