தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Sri Lanka Railways
Department of Railways
Railways
By K. S. Raj
தொடருந்துகளில் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி தொடருந்து இருக்கை முன்பதிவுகளை இரவு 7 மணி முதல் முன்பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது நாளை (14.03.2024) முதல் தினமும் செயற்பாட்டில் இருக்கும் எனவும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இருக்கைகள் முன்பதிவு
இதற்கு முன்னர் காலை 10 மணிமுதல் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்ததாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US