அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Vethu
அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன்னர் எரிபொருள் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களுடைய இலக்கை நோக்கிச் செல்வதற்கு போதுமான எரிபொருள் இல்லையென்றால் நெடுஞ்சாலையில் நுழைவதனை தவிர்க்குமாறு நெடுஞ்சாலை பராமரிப்புப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதிய எரிபொருள் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் நுழையக் கூடாது என்ற டிஜிட்டல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இடையிலேயே வானங்கள் நின்றுவிட்டால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US