காலி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
Galle
Sri Lanka
By Harrish
காலி மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் சாரதிகள் காலி வீதிக்கு பதிலாக நெடுஞ்சாலையை (highway) பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காலி வீதியின் (Galle Road) அம்பலங்கொட - ஹிக்கடுவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட போக்குவரத்து பாதையில் கடல் அலைகளின் சீற்றம் காரணமாக ஆக்ரோசமான கடல் அலைகள் அடிக்கடி வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் அலைகளின் சீற்றம்
இந்நிலையில், கடல் அலை காரணமாக காலி வீதியின் பல இடங்களில் மணல் தேங்கிக் காணப்படுகின்றது.
எனவே, காலி மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் காலி வீதிக்கு பதிலாக நெடுஞ்சாலையை (highway) பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 125 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US