கர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Srilanka
Covid
By Dhayani
கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானால் பெரும் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று பிரசவ நரம்பில் விசேட வைத்தியர் அஜித் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வயிற்றிலிருக்கும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் கட்டாயம் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கு பால் ஊட்டும் தாய்மார் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் கூடுதலான பாதுகாப்பு கிடைக்கும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US