தேர்தல்கள் ஆணையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, www.elections.gov.lk என்னும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, வாக்காளர்கள் தம்மை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
2023 வாக்காளர் இடாப்பிற்கான திருத்தங்கள் இந்நாட்களில் மேற்கொள்ளப்படும் நிலையில், இதற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே,கணக்கெடுப்பு படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்ய கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan