புலமைப்பரிசில், உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு
Exams
GCE A/L
Apply
Scolarship
Dead Line
By Mayuri
இலங்கையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி இன்றுடன் நிறைவடைகிறது.
குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி குறித்த கால எல்லையானது செப்டெம்பர் 15 அதாவது இன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அறிவித்திருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, நீடிக்கப்பட்ட விண்ணப்ப காலமானது இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US