படுகொலை வழக்கில் சிக்கிய ஹசீனா! முடக்கப்பட்ட கடவுச்சீட்டு

Sheikh Hasina Bangladesh International Court of Justice
By Dharu Jan 12, 2025 06:17 AM GMT
Report

பங்களாதேஸின் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை 97 பேரின் கடவுச்சீட்டுக்களை இரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்,  மற்றும் கொலைகளில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டே இவ்வாறு கடவுச்சீட்டுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

குறிப்பாக இந்த பட்டியலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும்(Sheikh Hasina) உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலக்கை மீறிய எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றிய பிரித்தானியா அரசாங்கம்

இலக்கை மீறிய எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றிய பிரித்தானியா அரசாங்கம்

ஹசீனா உட்பட 75 பேர் 

இவர்களில் 22 பேர் கட்டாயமாக காணாமல் போன சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும்,  அதே நேரத்தில் ஹசீனா உட்பட 75 பேர் கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படுகொலை வழக்கில் சிக்கிய ஹசீனா! முடக்கப்பட்ட கடவுச்சீட்டு | Important Information Regarding Hasina S Passport

இந்த வருடம் ஜனவரி 06ஆம் திகதி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 11 அந்நாட்டின் 11 பிரஜைகள் மீது கைது உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

கோட்டாபயவின் நெருக்கமானவர்களுக்கு காத்திருந்த சிக்கல்!

கோட்டாபயவின் நெருக்கமானவர்களுக்கு காத்திருந்த சிக்கல்!

இவர்களில் ஷேக் ஹசீனா, அவரது முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் (ஓய்வு) மேஜர் ஜெனரல் தாரிக் அகமது சித்திக் மற்றும் முன்னாள் காவல் ஆய்வாளர் பெனாசிர் அகமது ஆகியோர் அடங்குதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை வழக்கில் சிக்கிய ஹசீனா! முடக்கப்பட்ட கடவுச்சீட்டு | Important Information Regarding Hasina S Passport

இந்த பிடியாணைகள் அவாமி லீக் அரசாங்கத்தின்(என்பது வங்காள தேசத்தின் ஒரு சமயச்சார்பற்ற முன்னணி அரசியல் கட்சி) 15 ஆண்டுகால ஆட்சியின் போது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் கட்டாயமாக காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையவை என  தெரிவிக்கப்படுகிறது.

பசிலுக்கு எதிரான இரகசிய நகர்வுகள் ஆரம்பம்! விரைவில் சிக்கலாம்

பசிலுக்கு எதிரான இரகசிய நகர்வுகள் ஆரம்பம்! விரைவில் சிக்கலாம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US