தேர்தல் தொடர்பாக வடமாகாணத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்
தேர்தல் தொடர்பாக மக்களுக்குள்ள தடைகள் குறித்து ஆராயும் வடமாகாணத்திற்கான கலந்துரையாடல் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.முகமட் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் மாற்று திறனாளிகள், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தோர் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.முகமட்டின் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுவதாக இருந்தால் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கலப்பு முறையிலா அல்லது விகிதாசார முறையிலா தேர்தல் நடாத்தப்படவேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்








விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
