வவுனியா மாவட்ட மக்களுக்கு மின்தடை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (28) ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேசத்தில் மரக்காரம்பளை கணேசபுரம், சமயபுரம், ஈச்சங்குளம், கல்லறை.
ஈஸ்வரிபுரம், கல்மடு கரு வேப்பங்குளம், கற்குளம் (சாஸ்திரிகூழாங்குளம்),
கிடாச்சூரி, கோதாண்டர் நொச்சிக்குளம், மறவங்குளம், பூம்புகார், தரணிக்குளம்,
இரணையிலுப்பைக்குளம், ஹபீப் நகரம், காக்கையங்குளம், கங்காணிகுளம், கீரி
சுட்டான், கோவில்புளியங்குளம் (மடு), மதீனாநகர், முள்ளிக்குளம் திட்டம்.
பரசங்குளம் (மடு துணுக்காய் வீதி), சின்ன வலயங்கட்டு. விளாத்திக்குளம்
(எம்.என்) ஆகிய பிரதேசங்களிலும்
மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
