கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய புனரமைப்பு வேலைத்திட்டம் காரணமாக கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) இரவு 10.00 மணி முதல் சனிக்கிழமை (03) பிற்பகல் 1.00 மணி வரை 15 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 11, 12, 4, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறும் குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 22 மணி நேரம் முன்

மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG News Lankasri

நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி Cineulagam
