அதிகரிக்கும் புதிய கட்டண திருத்தம்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

Immigration Government Of Sri Lanka Department of Immigration & Emigration Foreign Employment Bureau
By Dharu Jun 30, 2023 03:03 AM GMT
Report

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்கள், நாளை(01.07.2023) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2337/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இலங்கையர்களும் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தம் 

அதிகரிக்கும் புதிய கட்டண திருத்தம்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் | Immigration Department New Price From Tomorrow

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தமது நிறுவனம் தொடர்பான பதிவுகளை குறித்த சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தற்போதைய பதிவுக் கட்டணம்17,928.00 ரூபாவாக (வரி உட்பட) காணப்படுவதோடு புதிய மதிப்பு - 21,467.00 ரூபாய் (வரி உட்பட) என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பதிவு புதுப்பித்தல் கட்டணம் 3,774.00 ரூபாவாக (வரி உட்பட) காணப்படுவதோடு புதிய மதிப்பு – 4,483.00 ரூபாய் (வரியுடன்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு நிறுவன உரிமம் புதுப்பித்தல் கட்டணதின் தற்போதைய மதிப்பு 58,974.00 ரூபாவாக (வரியுடன்) காணப்படுவதோடு புதிய மதிப்பு – 117,949.00 ரூபாய் (வரியுடன்) என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US