வடக்கில் பாதுகாவலர்களுக்கான (Security guard) உடனடி வேலைவாய்ப்பு
றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் பாதுகாவலர்களுக்கான (Security guard) வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த பணிக்கு உடனடியாக 25 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் மேற்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்..
சிறந்த சம்பளத்துடனும், மேலும் பல நன்மைகளை கொண்ட தொழில் வாய்ப்பாக இது காணப்படும். தயாராகுங்கள்...
மின்னஞ்சல் முகவரி
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.
ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். குறித்த வெற்றிடங்களுக்கு தகமையானவர்கள் Info@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபர கோவையை அனுப்பி வைக்க முடியும்.
மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள +94 77 777 2353 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan
