சட்டவிரோத மணல் அகழ்வு: கைப்பற்றப்பட்ட இரு உழவு இயந்திரங்கள்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த உழவு இயந்திரங்கள் நேற்றைய தினம் (02.11.2025) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தப்பியோடிய சந்தேகநபர்கள்
யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அரியாலை பகுதியில் நடத்திய சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, பொலிஸாரின் வருகையை கண்டு சந்தேகநபர்கள் தப்பியோடவே பொலிஸார் உழவு இயந்திரங்களை கைப்பற்றியுள்ளனர்.
தப்பியோடிய நபர்களை கைது செய்ய யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
20 வயதில் திருமணம், பணம் நகை மோசடி, தகுதியற்றவர்... சின்ன மருமகள் சீரியல் நடிகை அதிர்ச்சி பதிவு Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US