சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு - அதிகாலையில் கும்பலை சுற்றிவளைத்த நுவரெலியா பொலிஸார்

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Crime
By Thiva Oct 08, 2026 07:30 AM GMT
Report

பொகவந்தலாவ - கெசல்கமுவ ஓயாவில் உள்ள ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்று(08.10.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நவீன உபகரணங்களை பயன்படுத்தி மாணிக்கல் அகழ்வு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயா சுற்றுசூழலை அழித்து, அக்காப்பிற்கு அருகில் செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று வளி அமுக்கக் கருவி மூலம் காற்றை உட்செலுத்தி, ஆற்றுப் படுக்கையிலும் கரையோரப் பகுதிகளிலும் மாணிக்கல் அகழ்வு பணியில் குறித்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளனர்.

]

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமாரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவொன்று பொகவந்தலாவை பகுதிக்கு அனுப்பப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

எட்டு பேர் கைது.

சந்தேகநபர்கள் மாணிக்கக்கல் அகழ்விற்கும் , உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளும், அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு - அதிகாலையில் கும்பலை சுற்றிவளைத்த நுவரெலியா பொலிஸார் | Illegal Gemstone Mining

கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினபுரி, பொகவந்தலாவை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(08.10.2026) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.  

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு - அதிகாலையில் கும்பலை சுற்றிவளைத்த நுவரெலியா பொலிஸார் | Illegal Gemstone Mining

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு - அதிகாலையில் கும்பலை சுற்றிவளைத்த நுவரெலியா பொலிஸார் | Illegal Gemstone Mining

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு - அதிகாலையில் கும்பலை சுற்றிவளைத்த நுவரெலியா பொலிஸார் | Illegal Gemstone Mining

மதுபானசாலைகளற்ற வலி.வடக்கில் எதற்காக புதிய அனுமதி : வீதிக்கு இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற வலி.வடக்கில் எதற்காக புதிய அனுமதி : வீதிக்கு இறங்கிய மக்கள்

தடுத்து வைக்கும் இடமாக CCIB அறிவிப்பு! அதிவிசேட வர்த்தமானி வெளியானது

தடுத்து வைக்கும் இடமாக CCIB அறிவிப்பு! அதிவிசேட வர்த்தமானி வெளியானது




5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US