சட்டவிரோதமான முறையில் நிலக்கரி இறக்குமதிக்கு அனுமதி: ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ள தகவல்
நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு வர்த்தக நிறுவனமொன்றிற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு
Was #SriLanka’s LARGEST EVER PROCUREMENT amounting to USD 1,477 million to purchase 4.5m MT of coal on a 2 year term deal AWARDED today to a company that was NOT even SHORTLISTED by the tender committee? Can @TimesOnlineLK who y’day made the allegation this could happen, confirm? pic.twitter.com/BRPekGRivd
— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 26, 2022
இந்த பதிவில், 2 வருட கால ஒப்பந்தத்தில் 4.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை, 1,477 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கான அனுமதி குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பான விடயங்கள் வெளிவரவில்லை எனவும், எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.