இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: சுங்கம் விடுத்துள்ள கோரிக்கை
CID - Sri Lanka Police
Colombo
Sri Lanka Customs
By Dharu
விசாரணைக்காக தேடப்படும் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை சுங்கம் கோரியுள்ளது.
இதனடிப்படையில், சுங்கம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் மத்திய புலனாய்வு முகமைக்கு அறிவிக்குமாறு இலங்கை சுங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய புலனாய்வு பிரிவு கோரிக்கை
மொஹமட் நசீர் மொஹமட் அடில் என அறியப்பட்ட அவரது இறுதி முகவரி இலக்கம் 51, கார்மல் மாவத்தை, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 03 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112471471, 0112431854 அல்லது 0704387112 என்ற எண்ணில் மத்திய புலனாய்வு முகமையைத் தொடர்பு கொள்ளலாம்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US