படுகொலை செய்யப்பட்டதாக IDF விடுத்த அறிவிப்பு.. சற்றுமுன்னர் அலி லாரிஜானியின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு!

Israel Iran Middle East
By Sajithra Mar 17, 2026 10:26 AM GMT
Report

புதிய இணைப்பு 

படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு விடுத்த சில மணி நேரங்களிலேயே லாரிஜானியின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. 

இஸ்ரேலிய இராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி லாரிஜானியின் கையெழுத்துக் குறிப்பு ஒன்று அவரது எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஈரானின் அரச தரப்பிலிருந்து இதற்கு எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. 

ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்களாலும் பகிரப்பட்ட இந்தக் குறிப்பில், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளை நினைவுகூர்கிறது எனவும், அவர்களின் இறுதிச் சடங்கு தொடர்பிலும் குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 

இரண்டாம் இணைப்பு 

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறவித்துள்ளார்.

அதேநேரம், ஈரான் தரப்பிலிருந்து அலி லாரிஜானியின் மரணம் தொடர்பில் எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. 

முதலாம் இணைப்பு 

இஸ்ரேலிய படை, இரவு நடத்திய விமானத் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவற்படையின் பசிஜ் பிரிவு தலைவர் கோலாம்ரெஜா சுலைமானி பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானியை இலக்கு வைத்து இஸ்ரேல் இரவு விமானத் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அவர் உயிருடன் இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

விமானத் தாக்குதல்

ஈரானிய பாதுகாப்பு பிரிவான பசிஜ் அமைப்பால் அமைக்கப்பட்ட ஒரு கூடார முகாமில் இருந்தபோது தலைவர் கோலாம்ரெஜா சுலைமானி குறிவைக்கப்பட்டதாக IDF குறிப்பிட்டுள்ளது. 

படுகொலை செய்யப்பட்டதாக IDF விடுத்த அறிவிப்பு.. சற்றுமுன்னர் அலி லாரிஜானியின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு! | Idf Targets Top Official Ali Larijani Basij Force

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் கூற்றுப்படி, துணை இராணுவப் படையின் பல தலைமையகங்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்திய பின்னர், பசிஜ் இந்த முகாமை அமைத்துள்ளது. 

மேலும், இந்தத் தாக்குதலில் பசிஜ் அமைப்பின் துணைத் தளபதி மற்றும் துணை ராணுவப் படையின் பிற உயர் அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது. 

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்: தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்: தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

இலங்கைக்கு மீண்டுமொரு பொருளாதார அதிர்ச்சி! எரிபொருள் விலையில் நேரடி தாக்கம்

இலங்கைக்கு மீண்டுமொரு பொருளாதார அதிர்ச்சி! எரிபொருள் விலையில் நேரடி தாக்கம்

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US