புலம்பெயர் தொழிலதிபர் செய்த 'அந்த' ஒரு தவறு..! கடும் ஆதங்கத்தில் நண்பர்கள்
2009 மே 18 என்பது ஈழத்தமிழ்ரகளின் மனங்களில் இருந்து நீங்கா இடம் பிடித்த நாளாகவுள்ளது.
இந்த காலத்தில் நீதி தேடுகின்ற படலத்திலிருந்து மக்கள் அனைவரும் விலகிகொள்ளாமல் இருக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது மக்கள் அவலங்களுக்குள்ளானார்கள். நாட்கள் சென்ற பின்னர் சர்வதேச தலையீட்டின் பின்னர் புலம்பெயர் முதலீடு்டாளர்கள் இலங்கை நோக்கி வருகின்றார்கள்.
தங்களுடைய நிலப்பகுதியில் தங்களுடைய முதலீடுகளை செய்து பல்வேறுப்பட்ட உற்பத்திகளையும் தொழில்வாய்புகளையும் மக்களுக்கு வழங்குகின்றார்கள்.
தமிழ் மக்களின் தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்க முயன்ற புலம்பெயர் தொழிலதிபர்கள் பல வழிகளில் வெளியேற்றப்பட்டார்கள்.
இயக்கச்சியிலுள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறுப்பட்ட வேலைதிட்டங்களை மேற்கொள்ள கூடியவர்தான் கந்தையா பாஸ்கரன்.அவர் எதற்காக இங்கு முதலீட வேண்டும்?
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...