நாட்டில் ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்குவேன்: சஜித் பிரேமதாச

Government Sajith Premadasa Dolar
By Kanamirtha Nov 16, 2021 04:33 PM GMT
Report

ராஜபக்ச குடும்ப அரசு வீட்டுக்குச் செல்லும் வரை அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரும். ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்குவேன் என எதிர்க்கடசி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்காகவும் இன்று வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களுக்கு மேல் இயங்கிய சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று மூடப்பட்டுள்ளது.


டொலர் இல்லை என்கின்றனர். எனினும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை இறக்குமதி செய்ய இவர்களிடம் டொலர் காணப்படுகின்றது. அவசரமாக, ஊழல் முறையின் ஊடாக எரிபொருள் இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் தரகுப் பணத்தின் மூலமே இயங்குகிறது. இந்த நாட்டை பொறுப்பேற்று, புதிய யுகத்தின் ஊடாக பயணிப்பதற்குத் தயாராகுங்கள். ராஜபக்ச குடும்ப அரசு வீட்டுக்குச் செல்லும் வரை அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரும். ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்குவேன்.

நாம் தகுதியின் அடிப்படையில் பதவிகளை வழங்கி நாட்டை வெற்றிபெறச் செய்வோம். 220 இலட்சம் மக்களின் இந்த அன்னை பூமியை நாம் மீட்டெடுப்போம். வீழ்ந்து கிடக்கும் இந்த தேசத்தை நாம் மீட்போம் எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US