பரபரப்பை ஏற்படுத்திய ஏர் கனடா விமான விபத்து.. வெளியான கட்டுப்பாட்டு அறையின் திடுக்கிடும் குரல்பதிவு

Plane Crash Canada Accident Death
By Sajithra Mar 23, 2026 09:11 PM GMT
Report

நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express) பயணிகள் விமானம் தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த அதிர்ச்சிச் சம்பவத்தில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் மொன்றியலில் இருந்து 76 பேருடன் வந்த Jazz Aviation நிறுவனத்திற்குச் சொந்தமான Flight 8646 (CRJ-900) விமானம், லாகார்டியா விமான நிலையத்தின் 4ஆவது ஓடுபாதையில் தரையிறங்கியபோது, அங்கு குறுக்காக வந்த போர்ட் அத்தாரிட்டி பொலிஸாருக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மீது பலமாக மோதியது.

உடனே நிறுத்துங்கள்... 

விமான நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளில், ஓடுபாதைகளின் சந்திப்பில் விமானமும் வாகனமும் அதிவேகமாக மோதிக்கொள்வது பதிவாகியுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய ஏர் கனடா விமான விபத்து.. வெளியான கட்டுப்பாட்டு அறையின் திடுக்கிடும் குரல்பதிவு | I Messed Up Plane Crashed Truck Air Canada

இந்த மோதலின் தாக்கத்தில் தீயணைப்பு வாகனம் பலமுறை உருண்டு கவிழ்ந்தது. அதேவேளை, விமானம் புகையை கக்கியபடி ஓடுபாதையில் இழுத்துச் செல்லப்பட்டது.

விபத்து நடப்பதற்குச் சற்று முன்னதாக, இரவு 11:38 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (Air Traffic Controller) தீயணைப்பு வாகனத்தை நிறுத்தும்படி சத்தமிட்டுள்ளார்.

அதிகாரியின் தவறு 

"நில்லுங்கள், டிரக் 1 நில்லுங்கள்! உடனே நில்லுங்கள்!" என அவர் பலமுறை கத்திய சத்தம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி கேட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய ஏர் கனடா விமான விபத்து.. வெளியான கட்டுப்பாட்டு அறையின் திடுக்கிடும் குரல்பதிவு | I Messed Up Plane Crashed Truck Air Canada

விபத்து நடந்த பின்னர் சக அதிகாரி ஒருவரிடம் பேசிய குறித்த கட்டுப்பாட்டாளர், "ஆமாம், நான் பார்த்தேன். நான் இங்கேதான் இருந்தேன். ஏற்கனவே ஒரு அவசரச் சூழலைக் கையாண்டு கொண்டிருந்தோம். நான் பெரிய தவறு செய்துவிட்டேன் (I messed up)" என தழுதழுத்த குரலில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தின் போது, விமானம் மணிக்கு சுமார் 24 மைல் (39 கி.மீ) வேகத்தில் பயணித்ததாக FlightRadar24 தரவுகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 4 ஊழியர்கள் உட்பட மொத்தம் 76 பேர் இருந்துள்ளனர். 

ட்ரம்ப் - கார்னி கருத்து 

1992ஆம் ஆண்டிற்குப் பிறகு லாகார்டியா விமான நிலையத்தில் இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய ஏர் கனடா விமான விபத்து.. வெளியான கட்டுப்பாட்டு அறையின் திடுக்கிடும் குரல்பதிவு | I Messed Up Plane Crashed Truck Air Canada

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், "இது ஒரு பயங்கரமான விபத்து. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். இது மிகவும் ஆபத்தான தொழில்," எனக் குறிப்பிட்டார்.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, விபத்து குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கனேடிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க மற்றும் கனடா நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையினர் இந்த விபத்து தொடர்பாக முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US