ஒரே இரவில் 2000 - 3000 இராணுவத்தினரை கொன்றேன்! கருணாவிற்கு எதிரான மனு மீள பெறப்பட்டது

The petition against Karuna
By Independent Writer Feb 11, 2021 05:04 AM GMT
Report

இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கடுவல நகரசபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைய விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

இது குறித்து ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்று வருவதால், மனுவை தொடர தேவையில்லை என்பதால் அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் நீதியரசர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன்படி,மேல்முறையீட்டு நீதிமன்றம் மனுவை மீளப் பெற்றுக்கொண்ட பின்னர் வழக்கை தள்ளுபடி செய்தது.

சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் 19ம் திகதி திகாமடுல்ல பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போது, ​​விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன், தான் கோவிட் -19 ஐ விட ஆபத்தானவர் என்று பகிரங்கமாகக் கூறியதாகவும், ஒரே இரவில் 2,000 முதல் 3,000 இலங்கை வீரர்களைக் கொன்றதாக கூறியதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யவும், சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US