சீனாவுக்கு செல்ல வேண்டும் என்பதால் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன்! - அத்துரலியே ரதன தேரர்
- Athuraliye Ratana Thera
By Independent Writer
சீனாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதன் காரணமாகலே தான் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை என்றால், அந்த நாட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் காரணமாக தடுப்பூசியை போட்டுக் கொண்டேன்.
எனினும் அந்த தடுப்பூசி குறித்து தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை எனவும் ரதன தேரர் கூறியுள்ளார்.
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் முன்னர் வெளிநாடு தடுப்பூசியை தான் விமர்சித்தாலும் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை காரணமாக அதனை போட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US