புடின் மீதான கோபத்தை பொதுவெளியில் காட்டிய ஜெலென்ஸ்கி:வைரலாகும் வீடியோ
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முகத்தில் குத்த நான் தயாராக இருக்கிறேன் என்றும் அதற்கான முதல் வாய்ப்பு நாளையாக இருந்தாலும் கூட நான் தயாரகவே இருக்கிறேன் என்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சிக்கு ஒன்றிற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேர்காணல் ஒன்றை வழங்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
பல மாதங்கள் தொடரும் போர்
In an interview with the LCI channel, #Ukrainian President #Zelenskyy said that he was ready to "punch #Putin in the face" even tomorrow, at the first opportunity. pic.twitter.com/KYI1fszi0z
— NEXTA (@nexta_tv) December 17, 2022
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்தது. இருப்பினும் அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது.
அத்துடன் ரஷ்ய படைகளை கைப்பற்றி வைத்து இருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல், போர் நடவடிக்கை உக்ரைன் கைவிடப்போவதில்லை என்று அறிவித்தது.
இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை இன்னும் பல மாதங்கள் தொடரும் என இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 20 மணி நேரம் முன்

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
