கணவனின் மோசமான செயலால் அதிர்ச்சியில் மனைவி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Vethu
மின்னேரியாவில் கணவனின் மோசமான செயற்பாட்டினை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய வைத்துள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நீராடிக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படத்தை உறவினர்களுக்கு பகிர்ந்து கொண்டதாக அனுப்பியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US