பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட கணவன்-படுகாயமடைந்த நிலையில் மனைவி வைத்தியசாலையில்

Police spokesman Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation
By Steephen Nov 30, 2022 11:51 AM GMT
Report

காலி ஹிக்கடுவை, வேவல பிரதேசத்தில் உணவகம் ஒன்றுக்கு எதிரில் கணவன் மற்றும் மனைவி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் கூறியுள்ளனர்.

நீண்டகாலமாக இருந்து வரும் தகராறு கொலைக்கு காரணம்-பொலிஸார்

பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட கணவன்-படுகாயமடைந்த நிலையில் மனைவி வைத்தியசாலையில் | Husband Hacked To Death In Broad Daylight

இன்று பிற்பகல் கறுப்பு நிற காரில் வந்த மூன்று பேர், மனைவி, மனைவியை கூரிய ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். ஹிக்கடுவை திராணகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர், தனது மனைவியுடன் உணவகத்திற்கு எதிரில் உள்ள வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, காரில் வந்த நபர்கள் கூரிய ஆயுதங்களால், அவர்களை வெட்டியுள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வரும் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட கணவன்-படுகாயமடைந்த நிலையில் மனைவி வைத்தியசாலையில் | Husband Hacked To Death In Broad Daylight

இன்று கொலை செய்யப்பட்ட நபர், நான்கு வருடங்களுக்கு முன்னர் அவருக்கு எதிரான தரப்பை சேர்ந்த ஒருவரை கூரிய ஆயுதத்தினால், தாக்கி படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலையாளிகள் வந்த கார் வீதியில் கைவிடப்பட்ட நிலையில், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹிக்கடுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US