மனைவி உயிரிழந்து 3 நாளில் கணவனும் உயிரிழப்பு - யாழில் நடந்த துயர சம்பவம்
covid19
jaffna
death
By Vethu
யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றால் மனைவி உயிரிழந்து 3 நாட்களில் கணவனும் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US