கேடு விளைவிக்கும் கழிவுகள்! மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை (Photos)

World Environment Day Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rusath Jun 09, 2023 04:31 AM GMT
Report

சூழலை மாசடையச் செய்தால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியாது போய்விடும் என சேருவில பிரதேச செயலக நிர்வாக அதிகாரி ரேணுகா தமயந்தி தெரிவித்துள்ளார். 

உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் முகமாக சேருவில பிரதேச செயலகப் பிரிவின் சேருநுவர நகரில் இடம்பெற்ற சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக பராமரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வை ஆரம்பித்து வைத்த போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

கேடு விளைவிக்கும் கழிவுகள்! மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை (Photos) | Humans Living Things Cannot Survive Environment

வீ எபெக்ற் (We Effect) நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் சேருவில பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு நேற்று (08.06.2023) நிகழ்வுகள் இடம்பெற்றன.

கேடு விளைவிக்கும் கழிவுகள்! மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை (Photos) | Humans Living Things Cannot Survive Environment

டெங்கு நோய் 

நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சூழலுக்கு பெருத்த கேடு விளைவிக்கும் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் பலவேறு சூழல் மாசுபாட்டிற்குக் காரணமாய் இருப்பதோடு டெங்கு நோய் உற்பத்தியாவதற்கும் ஏதுவாய் அமைந்திருக்கின்றன.

எனவே, பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை நாம் படிப்படியாகக் குறைக்கவும் காலப்போக்கில் அவற்றை முற்றாகவே நிறுத்தவும் ஆயத்தமாக வேண்டும். இந்தப் பூமியைப் பாதுகாக்க முடியும் என்றார்.

கேடு விளைவிக்கும் கழிவுகள்! மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை (Photos) | Humans Living Things Cannot Survive Environment

கேடு விளைவிக்கும் கழிவுகள்! மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை (Photos) | Humans Living Things Cannot Survive Environment

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வேலாயுதம் மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேருவில பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், சிவில் பாதுகாப்புப் பிரிவு, சுற்றுச்சூழல் பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

சிரமதானத்தின் மூலம் சேருவில நகர தெருவோரங்களில் அசிரத்தையாக வீசப்பட்டுக் கிடந்த பொலித்தீன்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் அகற்றப்பட்டு நகரத் தெருமருங்குகள் துப்புரவு செய்யப்பட்டன.

கேடு விளைவிக்கும் கழிவுகள்! மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை (Photos) | Humans Living Things Cannot Survive Environment

கேடு விளைவிக்கும் கழிவுகள்! மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை (Photos) | Humans Living Things Cannot Survive Environment

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US