இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து! - பிரித்தானியா கவலை
Human Rights
By Independent Writer
இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானியாவின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் அஹமட் பிரபு ஜெனீவா அமர்விற்கான உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்தகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறித்த பிரித்தானியாவின் கரிசனையை அவர் வெளியிட்டுள்ளார்.
சிவில் அரசாங்கம் இராணுவமயப்படுத்தப்படுதல் மற்றும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை குறித்தும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னையை ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US