திருகோணமலையில் பேரெழுச்சிகண்ட கையெழுத்துப் போராட்டம்
Trincomalee
Sri Lankan protests
chemmani mass graves jaffna
By H. A. Roshan
திருகோணமலை - சிவன் கோயிலடி முன்றலில் யாழ். செம்மணியிலும் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு நீதி வேண்டி கையெழுத்து பெறும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பலர் ஆதரவு
குறித்த போராட்டம் நேற்று (05) முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து கட்சிகளின் சார்பில் பெருமளவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வயதான மக்கள் இளைஞர்கள் மாணவர்கள், கட்சி அங்கத்தவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டு கிருஷாந்தி குமாரசாமி போன்ற மாணவிக்காகவும் அவரைப்போல் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்காகவும் நீதிவேண்டி தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.
நேற்று மாலை வெருகல் மற்றும் அன்பு வழிபுரத்திலும் இக்கையெழுத்து பெறும் நீதிகோரிய போராட்டம் இடம்பெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US