பாடசாலை கல்வியை இடைநிறுத்தி செல்லும் மாணவர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Institute of Development Administration of Colombo Child Abuse Education
By Dilshan DK May 10, 2023 06:21 PM GMT
Report

பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகள் தொடர்பில் முறையான தரவு அறிக்கையை தயாரிப்பது அவசியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹரகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியை இடையில் நிறுத்தும் குழந்தைகள் பற்றிய தெளிவான தகவல்கள் இன்றி, அந்த குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சரியான திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் சிக்கல் நிலவுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை கல்வியை இடைநிறுத்தி செல்லும் மாணவர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு | How To Protect School Children Prime Minister

சமூகப்பிரச்சினைகள்

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றும் முன்னர் பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் கல்வியை பாதியில் இடை நிறுத்துவதினால்  அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, சமூகப் பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பாடசாலையில் சாதாரண தரம் அல்லது உயர்தரம் வரையில் பதிவு செய்யப்பட்ட பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியேறினால் அதனை பிரதேச செயலக மட்டத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியம் எனவும், அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டியது கட்டாயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US