சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: நவம்பர் மாதத்திற்குள் பாரிய மாற்றம்..!
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மீண்டும் அரசியல் மாற்றத்தை மேற்கொண்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்க பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதவி விலகச் செய்து, பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்க திட்டமிடப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நவம்பரில் சமர்பிக்கப்படவுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சிக்குள் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri