ஹொரணையில் வர்த்தகர் ஒருவர் கடத்தல்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Dhayani Mar 10, 2024 02:46 AM GMT
Report

மாணிக்கக்கல் விற்பனை தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹொரணையில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் வர்த்தகரை திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அடித்து, பல நாட்கள் தடுத்து வைத்துள்ளனர்.

இதன்போது வர்த்தகரின் விடுதலைக்காக 35 இலட்சம் ரூபா கப்பம் கோரி அவரது மனைவிக்கு கடத்தல்காரர்கள் தொலைபேசியில் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட யுவதி: சந்தேகநபர்கள் தலைமறைவு

கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட யுவதி: சந்தேகநபர்கள் தலைமறைவு

ஹொரணையில் வர்த்தகர் ஒருவர் கடத்தல் | Honona Bussinesman Kitnaf Investigation

பொலிஸார் விசாரணை

இது தொடர்பில் வர்த்தகரின் மனைவி மொரகஹஹேன பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸாரின் ஆலோசனையின் பேரில் கப்பத் தொகையை 10 இலட்சம் ரூபாவாக குறைத்து வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்போது நேற்று பிற்பகல் மில்லவத்த பிரதேசத்தில் வைத்து கப்பம் பெறுவதற்காக வந்த நபர்கள் மொரகஹஹேன பொலிஸாரால் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணையில் வர்த்தகர் ஒருவர் கடத்தல் | Honona Bussinesman Kitnaf Investigation

சந்தேகநபர்கள் 28 மற்றும் 45 வயதுடைய கொடதெனிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவதில் சிக்கல்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவதில் சிக்கல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US