நேர்மையாக மட்டுமே நான் சொத்து சேர்த்தேன்! புலம்பும் முன்னாள் அமைச்சர்
தனது வீடு எரிக்கப்பட்டமை பெரும் கவலை தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
மோசடி செய்யாமல் நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன சார்பில் தேசியப்பட்டியல் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இராஜாங்க அமைச்சராக செயற்பட்டுவந்த அவர், கடந்த வாரம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியில் நெருக்கடி நிலை காரணமாக வெடித்த வன்முறையால் பல அரசியல் பிரமுகர்களது வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன் அவர்களது உடமைகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri
