ஹோமாகம தனியார் பல்கலை மாணவன் உயிரிழப்பு: கழிவறையில் வெடித்த வன்முறை - வெளியான சிசிடிவி காட்சிகள்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Government Crime Death
By Rakesh Apr 12, 2026 08:55 AM GMT
Report

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிரிப்பிட்டிய - நிக்கடலுபோத்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யசித் சத்துக்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அந்த விருந்தகத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

இலங்கைக்கு துணை நிற்கும் சீனா! எரிபொருள் விநியோகம் குறித்து தூதுவர் விசேட அறிவிப்பு

இலங்கைக்கு துணை நிற்கும் சீனா! எரிபொருள் விநியோகம் குறித்து தூதுவர் விசேட அறிவிப்பு

இதன்போது அங்குள்ள கழிவறைக்குச் சென்ற மாணவிகள் சிலரைத் தொடர்ந்து மற்றொரு மாணவியும் சென்றுள்ளார். அவர்கள் திரும்பி வருவதற்குத் தாமதமானதால், ஏனைய மாணவர்கள் அங்கு சென்றபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹோமாகம தனியார் பல்கலை மாணவன் உயிரிழப்பு: கழிவறையில் வெடித்த வன்முறை - வெளியான சிசிடிவி காட்சிகள் | Homagama Private University Student Dies

வெளியான காணொளி

சம்பவ இடத்தில் இருந்த சி.சி.ரி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த மாணவன் அங்குள்ள நீச்சல் குளத்துக்கு அருகே திடீரெனக் கீழே விழுவது பதிவாகியுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளில் தாக்குதலே மரணத்துக்குக் காரணம் எனக் கருதப்பட்டாலும், அவரது உடலில் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம தனியார் பல்கலை மாணவன் உயிரிழப்பு: கழிவறையில் வெடித்த வன்முறை - வெளியான சிசிடிவி காட்சிகள் | Homagama Private University Student Dies

இருப்பினும், மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகளுக்காகச் சடலம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த மற்றுமொரு மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது எதிர்பாராத மரணமா என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. 

தென்னிந்திய மூத்த பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

தென்னிந்திய மூத்த பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோத நுழைந்த 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோத நுழைந்த 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!


மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US