பிரித்தானிய கடற்படையின் கடைசி கப்பல்

Trincomalee United Kingdom World
By Sivaa Mayuri Feb 18, 2024 06:06 AM GMT
Report
Courtesy: Rukshy

இந்தியாவின் மும்பையில் 1817 ஆம் ஆண்டு கட்டப்பட்ட HMS ட்ரின்கோமலி (HMS Trincomalee)  போர்க்கப்பல் பிரித்தானிய கடற்படையின் கடைசிக் கப்பலாக கருதப்படுகிறது

இது இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கிறது.

பிரித்தானிய கடற்படையின் தேசிய அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, ஹார்ட்ல்பூலில் (Hartlepool) தற்போது நிறுத்தப்பட்டுள்ள இந்த புகழ்பெற்ற கப்பல் உலகம் முழுவதும் 100,000 மைல்களுக்கு மேல் பயணம் செய்துள்ளது.

பிரித்தானிய கடற்படையின் கடைசி கப்பல் | Hms Trincomalee Britain Oldest Ship

அரச கடற்படை

இந்நிலையில், குறித்த கப்பல் ஒருபோதும் போரில் ஈடுபடவில்லை, ஆனால் ரோந்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான சேவைகளை நடத்தியுள்ளது.

இப்போது ஹார்ட்ல்பூலில் நங்கூரமிடப்பட்டுள்ள HMS ட்ரின்கோமலி, 1812 இல் அரச கடற்படையால் நியமிக்கப்பட்ட இரண்டு லெடா கிளாஸ் (Leda-Class) போர்க் கப்பல்களில் ஒன்றாகும்.

பிரித்தானிய கடற்படையின் கடைசி கப்பல் | Hms Trincomalee Britain Oldest Ship

இதன் பெயரான எச்எம்எஸ் ட்ரின்கோமலி என்பது 1782 ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தின் கரையோரத்தில் நடந்த (ஆங்கிலோ-பிரெஞ்சு போர் 1778-1783) திருகோணமலைப் போரை நினைவுபடுத்துகிறது.

மேலும், தேக்கு மரக் கட்டுமானத்தால் நீடித்து நிலைத்து நிற்கும் தன்மை மற்றும் சிதைவை எதிர்க்கும் தன்மைக்கு பெயர் பெற்ற கப்பலாக குறித்த கப்பல் விளங்குகிறது.

பிரித்தானிய கடற்படையின் கடைசி கப்பல் | Hms Trincomalee Britain Oldest Ship

பிரித்தானிய கடற்படையின் கடைசி கப்பல் | Hms Trincomalee Britain Oldest Ship

பிரித்தானிய கடற்படையின் கடைசி கப்பல் | Hms Trincomalee Britain Oldest Ship

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US