ஜனநாயகத்தை சர்வாதிகாரத்தால் மறைந்த ஹிட்லர்: தூக்கிலிடப்பட்ட 5000 ஜெர்மனியர்(Video)
ஜெர்மன் நாட்டின் ஜனநாயகத்தை சர்வாதிகாரம் எனும் திரையிட்டு மறைந்தவர் ஹிட்லர்.
இரண்டாம் உலக போருக்கு முன்னதான காலப்பகுதியில் ஜெர்மன் நாட்டின் முழு கட்டுப்பாடும் ஹிட்லரின் கைகளுக்குள்ளே அடங்கி கிடந்தன.
தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளை சிறையிட்டும், வேற்றுமதத்தவர்களான யூதர்களை பட்டினிபோட்டு தினம் தினம் 5000திற்கும் அதிகமானவர்களை கொலைசெய்த கொடூர அரசியல் தலைவராக ஹிட்லர் காணப்படுகிறார்.
ஹிட்லரின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறி 5000 பேருக்கு மேல் தூக்கிலிடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஜெர்மன் வரலாற்றில் மறக்கமுடியாத விடயமாக மாறிப்போனது.
போலந்து நாட்டுடனான அறிவித்தல் இன்றிய ஹிட்லரின் படையெடுப்பும், முசோலினியின் வருகையும் இரண்டாம் உலகப்போருக்கு ஆணிவேராக மாறிப்போயின.
இவ்வாறு ஜெர்மன் வரலாற்றின் சர்வாதிகாரியான ஹிட்லரின் பிறப்பு முதல் அவர் இறப்பு வரை அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய தொகுப்பை எமது புதையல் நிகழ்ச்சியினூடக தெரிந்துக்கொள்ளுங்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
