இலங்கையில் வரலாற்றுச் சாதனை! அநுர ஆட்சியில் 100000 கோடி ரூபாவுக்கும் அதிகமான வரி வசூலிப்பு
Ministry of Finance Sri Lanka
Income Tax Department
Value Added Tax (VAT)
Income Tax Return
By Vethu
இலங்கையில் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த வரி வருவாய் ஒரு டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச வருவாய் இலக்குகளை அடைவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முறையான வரி நிர்வாக செயல்முறைகளே இதற்கு முக்கிய காரணமாகும்.
மேலும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்களும் இந்த சாதனை அளவிலான வருவாயை ஈட்டுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
வரி வருவாய்
வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இத்தகைய அதிகளவிலான வரி வருவாய் பதிவாகியிருப்பது, நாட்டின் அரச நிதி வரலாற்றில் ஒரு விசேட மைல்கல் என நிதித்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

YOU MAY LIKE THIS VIDEO
Mr. Ramji Swamigal
4.7 249 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 6 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US