இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்த்த மாதம்

Sri Lanka Tourism Sri Lanka Economy of Sri Lanka
By Dev Feb 05, 2025 01:51 PM GMT
Report

இலங்கை வரலாற்றில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்த்த மாதமாக கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தமாக 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 238,924 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தொகை 208,253ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் கடவுசீட்டு விநியோகம்! நாளொன்றுக்கான விநியோக எண்ணிக்கை

24 மணிநேரமும் கடவுசீட்டு விநியோகம்! நாளொன்றுக்கான விநியோக எண்ணிக்கை

வருடத்துக்கான இலக்கு

இலங்கை, இந்த வருடம், 300,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டுள்ளது.

Sri Lanka tourist arrival

அத்துடன், இலங்கைக்கு வரும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஜப்பானுடன் விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் அரசாங்கம்

ஜப்பானுடன் விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் அரசாங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US