இவ்வருடத்தில் திடீரென அதிகரித்த பணவீக்கம்
Sri Lanka
Central Bank of Sri Lanka
June
July
By Mayuri
இலங்கையில் 2021ஆம் ஆண்டிற்கான அதிக பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி ஜூலை மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இது முந்தைய மாதமான ஜூன் மாதத்தை விட 0.7 சதவீதம் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வுகளே இதற்கான காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US