கடனட்டை உபயோகிப்போர் மற்றும் அடகு வசதியை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Central Bank of Sri Lanka
Percentage
Interest Rates
Credit Cards
By Mayuri
இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் என்பவற்றின் கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருந்தது.
அத்துடன் அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
அடகு உட்பட பல வட்டி வீதங்கள் அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தலிலாவது தமிழர்கள் ஒன்றுபடுவார்களா...! 12 மணி நேரம் முன்
பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள அருண் பிரசாத் மொத்தமாக வாங்கியுள்ள சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
பேரழிவுக்கு ஆளான லாஸ் ஏஞ்சல்ஸ்! விரைந்தது கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் - ஜஸ்டின் ட்ரூடோ News Lankasri
வீட்டிற்கே தேடிவந்த பிரச்சனை, வசமாக சிக்கியதால் அறைக்குள்ளேயே தவிக்கும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
numerology: இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தான் ஆண்களின் கனவு கன்னிகளாம்... உங்க திகதி என்ன? Manithan
டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்- எவிக்ஷனில் அதிரடி மாற்றம் Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US