அதியுயர் பாதுகாப்பு வலயத்தை கமல் குணரத்னவே நடைமுறைப்படுத்தினார்! ஹர்ஷ டி சில்வா

Kamal Gunaratne Harsha de Silva Economy of Sri Lanka
By Sivaa Mayuri Oct 03, 2022 05:28 AM GMT
Report

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய வெளியுறவு அமைச்சரும் கோட்டாபயவின் ஆட்சியின் போது பொருளாதார குற்றங்களுக்கு காரணமானவர்.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தை கமல் குணரத்னவே நடைமுறைப்படுத்தினார்! ஹர்ஷ டி சில்வா | High Security Zones In Colombo Harsha De Silva

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது திரும்பி வந்து மலலசேகர மாவத்தையில் தனது சுகபோகங்களை அனுபவித்து வருகிறார். பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சவும் அவரது கூட்டாளிகளுமே காரணம்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நடைமுறைப்படுத்தியது ஜனாதிபதியல்ல, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவே.

இந்த நிலையில் கமல் குணரத்னவின் நடவடிக்கையின் தவிர்க்க முடியாத பேரழிவு, ஒரு சமூக - அரசியல் வெடிப்பாக இருக்கும். கமல் குணரத்ன உள்ளிட்ட குழுவினர் கடந்த காலத்தை போன்றே தற்போதும் இயங்குகிறார்கள்.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தை கமல் குணரத்னவே நடைமுறைப்படுத்தினார்! ஹர்ஷ டி சில்வா | High Security Zones In Colombo Harsha De Silva

முன்னர் ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் கோட்டாபய ராஜபக்ஷ அல்லவா. தண்ணீர் கேட்டபோது மக்களை சுட்டு வீழ்த்தியவர்கள், நாளை மக்கள் உணவு கேட்கும் போதும், முன்னரை போன்றே அவர்களை சுட்டு வீழ்த்துவார்களா என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US