யாழ் சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்
Sri Lanka Police
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (29.10.2024) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு மர்ம நபர் ஒருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே, குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடும் சோதனைகள்
இதனையடுத்து, கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கஜனின் அழைப்பு..! 1 நாள் முன்
உக்ரைன் போரால் S-400 ஏவுகணை விநியோகிக்க தாமதம்.., ரஷ்யாவிடம் கேள்வி கேட்க இந்தியா முடிவு News Lankasri
பிரித்தானியாவில் தொடர்ந்து வாழமுடியுமா? கேள்விக்குறியுடன் காத்திருக்கும் 1,000 புலம்பெயர்ந்தோர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US