உயர் தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Sri Lanka Government Education
By Dhushi Jun 22, 2026 01:42 PM GMT
Report

க.பொ.த (உயர் தர) பரீட்சை - 2026 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாமல் போன பரீட்சகர்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு பரீட்சை ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழியில் (Online) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2026.06.26 ஆம் திகதி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

பரீட்சகர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அத்துடன், https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியின் ஊடாக 2026.06.26 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும்.

உயர் தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | High Level Answer Sheet Evaluation Examinees

மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின், தொழில்நுட்ப உதவிகளுக்காக 0113661122, 0113671568 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக இணையவழிப் பிரிவையோ அல்லது 0112785231, 0112785681 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலக்கெடு எதுவும் விடுக்கப்படவில்லை.. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் வெளியான தகவல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

காலக்கெடு எதுவும் விடுக்கப்படவில்லை.. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் வெளியான தகவல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தங்கத்தின் பெறுமதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து பதிவான மாற்றம்! புதிய விலை நிலவரம்

தங்கத்தின் பெறுமதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து பதிவான மாற்றம்! புதிய விலை நிலவரம்


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US