மறைந்திருக்கும் ரஷ்யப்போர் வாகனங்கள்: துரத்தித்துரத்தி தாக்கும் உக்ரைன் ட்ரோன்கள் - செய்திகளின் தொகுப்பு
ரஷ்யப் படையினருக்குத் தொடர்ந்தும் உக்ரைன் ட்ரோன்கள் மோசமான அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறான மற்றுமொரு சம்பவம் கிழக்கு உக்ரைனிலுள்ள ஜிர்க்குணி என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
தாங்கள் உக்ரைன் படைகளிடம் இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
உக்ரைன் படையினர் மீது தாக்குதலை நடத்த ரஷ்யப் போர் வாகனம் மரங்கள் அடர்ந்த தோட்டம் ஒன்றிற்குள் சென்று பதுங்கியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,